கோப்பாய் சிவம் (இயற்பெயர்: ப.சிவானந்த சர்மா). யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, பல்லவி, ஆவரங்கால், புத்தூர், 1வது பதிப்பு, டிசம்பர் 1991. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ மீனாட்சி அச்சகம், நல்லூர்).
20 பக்கம். விலை: ரூபா 15., அளவு 20.5×13 சமீ.
ஈழத்துக் கிராமங்களில் நிலவி வரும் பழமையானதும் புதியதுமான விடுகதைகளின் தொகுப்பு. சிறுவர்க்கேற்ற விதத்தில் விடைகளுடன் தரப்பட்டுள்ளது.