8306 விடுகதைகள்: 1500க்கு மேற்பட்ட விடுகதைகள் விடைகளுடன்.
வே.நவமோகன் (தொகுப்பாசிரியர்). தெகிவளை: காயத்திரி பப்ளிக்கேஷன், த.பெ.இலக்கம் 64, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2009. (தெகிவளை: காயத்திரி பதிப்பகம்). ii, 86 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 21×14 சமீ. ISBN: 978-955-8741-39-9.