கோப்பாய் சிவம் (இயற்பெயர்: ப.சிவானந்த சர்மா). யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, பல்லவி, ஆவரங்கால், புத்தூர், 2வது பதிப்பு, 1991, 1வது பதிப்பு விபரம் இல்லை. (யாழ்ப்பாணம்: தயா அச்சகம்)
8 பக்கம். விலை: ரூபா 7.50, அளவு 20.5×13 சமீ.
ஈழத்துக் கிராமங்களில் நிலவி வரும் பழமையானதும் புதியதுமான விடுகதைகளின் தொகுப்பு. சிறுவர்க்கேற்ற விதத்தில் விடைகளுடன் தரப்பட்டுள்ளது. நான்கு பாகங்களைக் கொண்ட தொகுப்பின் முதலாவது பாகம் இது.