8304 பாடம் புகட்டும் பழமொழிகள் தொகுதி 3.

த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, ஆவணி 2012. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

xii, 122 பக்கம், விலை: ரூபா 150., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 955-98551-8-2.

தேர்ந்தெடுக்கப்பட்ட 100 பழமொழிகள் நமக்கு எத்தகைய வாழ்வியல் பாடத்தைப் புகட்டுகின்றன என்பதை இனிய தமிழில் சிறுவர்களுக்கும் பெரியோர்களுக்கும் எடுத்துரைக்கிறார். பழமொழிகள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன. ஒவ்வொரு பழமொழிக்கும் தகுந்த விளக்கங்களை சிறு கட்டுரை வடிவில் நாலடியார், திருமந்திரம் மற்றும் பல்வேறு நீதிநூல்களின் ஆதாரங்களுடன் இந்நூல் வழங்குகின்றது.  குறுகிய வாக்கிய அமைப்பில் தேர்ந்த சொற்களைக் கொண்ட பழமொழிகள் அழுத்தமான கனமான செய்திகளையும் ஆழமான பொருட்களையும் கொண்டவை. இந்நூலில் இத்தகைய 100 தமிழ்ப் பழமொழிகளுக்கு விளக்கம் தரப்பட்டுள்ளது. சிறுவர் இலக்கியத்ததுறையில் சாகித்திய விருது பெற்றுள்ள நூலாசிரியர் ஒரு பன்னூலாசிரியரும், ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளருமாவார்.

ஏனைய பதிவுகள்

Bier Haus tragaperras en internet

Content Sign up for exclusive bonuses with a personal account! | ranura majestic forest ¿La manera sobre cómo consigo las tiradas gratuito desprovisto tanque de

We 5 Migliori Libri Sul Gaming Change

Articles You’re Incapable of Availableness Bettingodds Com Les Graphiques Betfair Trade Sportivo From the https://golfexperttips.com/grosvenor/ Betfair you are, yet not, meeting things once you’re also