8358 ஆஸ்துமாவுடன் வாழ்தல் எப்படி?

கா.வைத்தீஸ்வரன். தெகிவளை: ஆற்றுப்படுத்தல் நிலையம், 7, அல்பேர்ட் பிளேஸ், 1வது பதிப்பு, ஓகஸ்ட் 2012. (கொழும்பு 13: கீதா பதிப்பகம்).

80 பக்கம், விலை: ரூபா 180., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-97577-9-5.

ஆஸ்துமா தொடர்பான அடிப்படை விளக்கத்தைத் தரும் நூல். பாலர் பருவ ஆஸ்துமா நோய், ஆஸ்துமாவுடன் வாழ்தல், முதிர் ஆஸ்துமா, நோய்க்கான சிகிச்சை, ஆரோக்கிய மேம்பாடு ஆலோசனைகள், ஆஸ்துமா தொடர்பான கேள்வி-பதில், ஆஸ்துமா தொடர்பான முக்கிய தகவல்கள், ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் ஆகிய தகவல்களை இந்நூலின் பிரதான பகுதி உள்ளடக்குகின்றது. உளநெருக்கீடு ஆஸ்துமாவைத் தோற்றுவிக்கும், பெயின்ட் வகைகள் ஒவ்வாமையை ஏற்படுத்தும், கழிவறை, குளியலறை, துப்பரவாக்கும் திரவம் ஒவ்வாமையை ஏற்படுத்தும், கட்டிட மேற்பார்வையாளர் ஆஸதுமாவின் தாக்கத்திற்கு ஆளாவார் ஆகிய நான்கு முக்கிய விடயங்களை இந்நூல் ஊயளந ளுவரனல மூலம் அனுபவபூர்வமாகத் தெளிவுபடுத்துகின்றது. 45 வருடங்களுக்கு மேலாக சுகாதாரக் கல்வி அனுபவம் கொண்ட இந்நூலாசிரியர் கடந்த 23 ஆண்டுகளாக ஆற்றுப்படுத்தல் வழிகாட்டல் துறையிலும் ஈடுபட்டு வருகிறார்.

ஏனைய பதிவுகள்

Bingo Gratis

Content Como Bingo Dado Mais Popular Do Acomodação Casino? Areeiro Bingo: Aparelho Infantilidade Bingo Sites Puerilidade Bingo Online Valendo Bagarote: Nosso Ranking Conformidade site alentado