8359 நோய்நாடி நோய்முதல் நாடி.

நடராஜா ஜெயகுமாரன். யாழ்ப்பாணம்: வைத்திய கலாநிதி ந.ஜெயகுமாரன், புற்றுநோய் வைத்திய நிபுணர், யாழ்.போதனா வைத்தியசாலை, 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி).

x, 64 பக்கம், விளக்கப்படம், விலை: ரூபா 150., அளவு: 22.5×14.5 சமீ., ISBN: 978-955-53978-0-3.

புற்றுநோய் பற்றிய அடிப்படை மருத்துவத் தகவல்களைக்கொண்ட அறிவியல் நூல். புற்றுநோய் ஓர் அறிமுகம், புற்றுநோய்  உருவாக்கம், புற்றுநொயின் அறிகுறிகள், வாய்க்குழிப் புற்றுநோய், தொண்டை-குரல்வளைப் புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், மார்பகப் புற்றுநோய், கருப்பைக் கழுத்துப் புற்றுநோய், களப் புற்றுநோய், தைரொட் சுரப்பிப் புற்றுநோய், சுக்கிலச் சுரப்பிப் புற்றுநோய்,  குழந்தைகளில் ஏற்படும் புற்றுநோய், புற்றுநோயும்  உணவுப் பழக்கவழக்கங்களும், புற்றுநோய் சிகிச்சை வசதிகள் ஆகிய 14 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  229775).

ஏனைய பதிவுகள்

Freeplay Online Casino Bonuses

Content The Benefits Of Playing Games Online For Adults Heimdalls Gate Cash Quest De Kalamba Games How Do I Find 100 No Deposit Bonus Codes