8379 அழகுக் கலையைப் பற்றி அறிந்துகொள்வோம்.

சீதா சுப்ரமணியம். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600094: ஸ்கிரிப்ட் ஆப்செட்).

76 பக்கம், விலை: இந்திய ரூபா 30., அளவு: 17×12 சமீ.

மலையகத்தில் கண்டி மாவட்டத்தில் பிறந்தவர் சீதா சுப்பிரமணியம். ஏற்கெனவே சுவையாகச் சமையுங்கள் என்ற தலைப்பில் இவரது நூலொன்று வெளியாகியுள்ளது. இது இவரது இரண்டாவது பிரசுரமாகும். பிளீச்சிங் (Bleaching), வெக்சிங்(Waxing), திரெடிங் (Threading), முகம் மசாஜிங் (Face Massaging), முகம் ஆவி பிடித்தல், சாதாரண பேசியல் (Ordinary Facial), ஸ்கிரப்பிங் (Scrubbing), ஸ்பெஷல் பேசியல் (Special Facial), சாதாரண அலங்காரம், மாலை அலங்காரம், மணப்பெண் அலங்காரம், ரிசெப்ஷன் அலங்காரம் (Reception Make Up), மேக்கப் ரிமூவிங் (Reception Make Up), தோல் பாதுகாக்கும் முறை, மெனிக்கியூர் (Menicure), பெடிக்கியூர் (Pedicure), மணப்பெண் கவனிக்க வேண்டியவை, நரைமுடி கலரிங், கறுப்பு முடியில் பிரவுண் கலரிங், ஹென்னா கலரிங் (Henna Colouring), தலை மசாஜ் (Skull Massage), மூலிகை பிளீச், பெக் சில வகை (Herbal Pack Bleach) ஆகிய 22 தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. அழகுக்கலையை கற்போருக்கும் கற்பிப்போருக்கும் ஏற்றவகையில் இந்நூல் உருவாக்கப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்