8380 இசைத் தமிழின் தொன்மையும் திண்மையும்.

லயனல் திலகநாயகம் போல், பத்தினியம்மா திலகநாயகம். யாழ்ப்பாணம்: திருமதி பத்தினியம்மா திலகநாயகம், மெதடிஸ் மிசன் பாடசாலை வீதி, வண்.வடமேற்கு, ஆனைக்கோட்டை, 1வது பதிப்பு, டிசம்பர் 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிறின்டேர்ஸ், இல.424, காங்கேசன்துறை வீதி).

xxviii, 185 பக்கம், விலை: ரூபா 490., அளவு: 24×18 சமீ.

சங்கீதபூஷணம் திலகநாயகம் போல் அவர்களின் மறைவின் ஓராண்டு நினைவினையொட்டி வெளியிடப்பட்ட நூல். இசையின் மேன்மையும் இசையின்பமும், சங்க காலமும் இசைத்தமிழ் இலக்கியங்களும், தொல்காப்பியமும் இசைத்தமிழும், பரிபாடலும் இசைத்தமிழும், சிலப்பதிகாரமும் இசைத்தமிழும், இசைத்தமிழில் ஏழிசை, இசைத்தமிழில் மிடற்றிசை, இசைத்தமிழில் கருவி இசை, இசைத்தமிழில் தாளம், இராகத்தின் தோற்றமும் வளர்ச்சியும், இசைத்தமிழில் பண் வகைப்பாடுகளும் 72 மேளகர்த்தாக்களும், இசைத்தமிழில் பண்ணும் பண்ணுப் பெயர்த்தலும், இறையிசைப் பாடல்கள், இசைத்தமிழின் தொன்மை, இயலிசைப் புலவர்கள் ஆகிய 15 இயல்களில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. சங்கீதபூஷணம் எஸ்.பாலசிங்கத்திடம் இசைப்பயிற்சி பெற்றவர். இந்தியாவில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் இசைக்கல்லூரியில் பயின்றவர். சங்கீதபூஷணத் தேர்வில் முதற்பிரிவில் சித்தியடைந்து 1965இல் இலங்கை திரும்பினார். இலங்கையிலும், அயல்நாடுகளிலும் தனக்கெனவொரு பாணியை அமைத்து இசைநிகழ்ச்சிகளை வழங்கிப் பிரபல்யமானவர் இவர். இராமநாதன் நுண்கலைக் கழகத்தில் வருகைதரு விரிவுரையாளராகவும், பரீட்சகராகவும் கடமையாற்றியுள்ளார்.

ஏனைய பதிவுகள்

Larger Bad Wolf Game

Content Trailers and Video clips Advantages and disadvantages Away from Huge Bad Wolf: Pigs Away from Material Online Slot Finest Quickspin Ports Fables: The fresh

Position Trial

Posts Huge Bad Wolf Slot Game Opinion Information Games Technicians: Info And you will Effective Procedures By the Practical Gamble Totally free Slot machines On