8385 ஆடற் கலை.

சபா.ஜெயராசா. கொழும்பு 13: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, மார்ச் 2007. (கொழும்பு 13: ஈகுவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி).

iv, 104 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா 250., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-9396-16-1.

இந்நூல் ஆடற்கலைகளின் அடிப்படைகளோடு, அக்கலையின் வளர்ச்சி, அதற்குப் பங்களிப்புச் செய்தோர் பற்றிய விடயங்களையும் உள்ளடக்கியுள்ளது. நடனம் பற்றிய பரந்த வாசிப்புக்கு இந்நூல் உதவுகின்றது. இதில் உள்ள 16 கட்டுரைகளும் ஆடலும் தேடலும்/ஆடலும் மொழியும்/ஆடல் அசைவியல்/ஆடலும் குறியீடுகளும்/விலங்கு நடனங்களின் பாவனைப்படி மலர்ச்சி/ தமிழக ஆடலின் இருமைப் போக்கு/ நாட்டிய நாடக மரபு/ தமிழ் தழுவிய பரத நடனம்/ சமூக உளவியல் நோக்கில் இந்து சமய அழகியல்/ இந்திய ஆடல்களின் சமூகத்தளம்/ தொல்குடியினரது ஆடல்களும் யாழ்ப்பாணப் பாரம்பரியமும்/ யாழ்ப்பாணம் ஆடல்வளம்/ தஞ்சை நால்வர்-ஒரு மறுவாசிப்பு/ இலங்கையின் பரதக்கலை மறுமலர்ச்சியின் முன்னோடி/ தமிழ் மற்றும் வடமொழி நடன நூல்கள்: ஓர் ஒப்பியல் நோக்கு/ குறவஞ்சி நாட்டிய நாடகம்: ஒரு மீள்பார்வை ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன.

ஏனைய பதிவுகள்