நாட்டியக்கலை 8384-8387

8387 ஈழநாட்டியம்.

பாலசுகுமார். மட்டக்களப்பு: அனாமிக்கா பதிப்பகம், 48, பெய்லி 1வது குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

8386 ஆடற்கலை.

லீலாம்பிகை செல்வராஜா. கொழும்பு 3: லீலாம்பிகை செல்வராஜா, இல. 43, அரச தொடர் மாடி, புனித அந்தோனியார் மாவத்தை, கொள்ளுப்பிட்டி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 2008. (கொழும்பு 13: கௌரி பிரிண்டர்ஸ்,  இல.207, சேர்.

8385 ஆடற் கலை.

சபா.ஜெயராசா. கொழும்பு 13: பூபாலசிங்கம் புத்தகசாலை, 202 செட்டியார் தெரு, 1வது பதிப்பு, மார்ச் 2007. (கொழும்பு 13: ஈகுவாலிட்டி கிராப்பிக்ஸ், 315, ஜம்பெட்டா வீதி). iv, 104 பக்கம், சித்திரங்கள்;, விலை: ரூபா

8384 ஆடல் அழகியல்.

சபா.ஜெயராசா. யாழ்ப்பாணம்: கல்வியியற்துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 1999. (யாழ்;ப்பாணம்: பொஸ்கோ அச்சகம்). 92 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 21×14.5 சமீ.  இந்நூல் தமிழர்தம் அழகியல் கோட்பாடுகளை ஆடல்