த.துரைசிங்கம். கொழும்பு 6: உமா பதிப்பகம், 23, 3/3 அறத்துசா ஒழுங்கை, 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).
iv, 102 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா150., அளவு: 21×15 சமீ., ISBN: 955-1162-35-1.
இந்நூல் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. பகுதி ஒன்றில் சிறுவர்கள் ஆடிப்பாடி மகிழ உதவும் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. பகுதி இரண்டில் சிறுவர்தம் உளம் கவர்ந்த கவிஞர்கள் சிலரின் அறிமுகம் இடம்பெற்றுள்ளது. பகுதி மூன்றில் சிறுவர் இலக்கிய வளர்ச்சிப் பாங்கு அழகுற எடுத்துரைக்கப்பட்டுள்ளது. சிறுவர் இலக்கியம் தொடர்பான ஆய்வினை மேற்கொள்ளமுனைவோருக்கான பின்புல அறிவினை இந்நூல் வழங்குகின்றது.