ச.அருளானந்தம் (புனைபெயர்: கேணிப்பித்தன்). திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).
ix, 32 பக்கம், சித்திரம், விலை: ரூபா 190., அளவு: 21×14.5 சமீ., ISBN: 978-955-98211-8-0.
கேணிப்பித்தன் அருளானந்தனின் சிறுவர் அறிவியல் பாடல்களின் தொகுப்பாக வெளிவரும் இந்நூலில் வினா பிறந்தது, சிந்தனை, ஏன் ஏன், அறிவுக்காட்சி, உலகின் விந்தைகள், நிலைமாற்றம், உலக நியதி, அதிசயமே, கருக்கட்டல், வளங்கள், வளியின் வலிமை, வெப்பத்தின் செயல், வானம் எனும் புத்தகம், பால் வீதி, விண்ணில் விண்கலம், வான்வீதிப் பயணம், எத்தனை அற்புதம், அழகுச் சூரியன், புதன், வெள்ளி, பூமிப்பந்து, சந்திரன், செவ்வாய், வியாழன், சனி, ஜுரேனஸ், நெப்டியூன், புளுட்டோ, அண்டவெளி, வான்வெளி அற்புதம், ஒரே பிரபஞ்சம், அழகுமலைச்சாரல் ஆகிய தலைப்புகளில் எழுதப்பட்ட எளிமையான மொழி நடையில் அமைந்த 32 பாடல்களைக் கொண்டுள்ளது.