8418 பாரதி பா மஞ்சரி: சிறுவர் பாடல்கள்.

ச.தவராசா. திருக்கோணமலை: அருள் வெளியீட்டகம், 37/7 மத்திய வீதி, உவர்மலை, 1வது பதிப்பு,  நவம்பர் 2010. (கொழும்பு 12: நிசான் பிரின்டர்ஸ், 64 என், பீர் சாகிபு வீதி).

vi, 32 பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150., அளவு: 21×15 சமீ., ISBN: 978-955-50038-6-5.

ஈச்சையூர்த் தவா என்ற புனைபெயரில் கவிதைகள், கட்டுரைகள் என எழுதிவரும் ச.தவராசா, ஈச்சந்தீவைப் பிறப்பிடமாகக் கொண்டவர். கல்வித்துறையில் ஆசிரியராகவும் அதிபராகவும் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.  இவர் எழுதி வெளிவரும் முதலாவது நூல் இதுவாகும். இந்நூலில் 32 சிறுவர் பாடல்கள் உள்ளன. சிறுவர்களுக்குக் கருத்துரை வழங்கும்வகையில் எழுதப்பட்டவை.

ஏனைய பதிவுகள்

Black Knight Slots

Content Burning Sun Ogo Puerilidade Cassino: Jogue Spin A Win Slot Machine Acrescentar Video Slot With Classic Symbols Casino Online Em Burning Sun Game Features