கோப்பாய் சிவம் (இயற்பெயர்: ப.சிவானந்த சர்மா). யாழ்ப்பாணம்: ப.சிவானந்த சர்மா, சிவன் கோவில் அருகாமை, ஆவரங்கால், புத்தூர், 1வது பதிப்பு, மே 1988. (சாவகச்சேரி: திருக்கணித அச்சகம், மட்டுவில்)
16 பக்கம், சித்திரம், விலை: ரூபா 6.00, அளவு 18×13 சமீ.
சிறுவர்களுக்குரிய பத்துப் பாடல்களைக் கொண்ட நூல் இது. ஓவியர் ஞானம் அவர்களின் சித்திரங்களைக் கொண்டது. இந்நூலின் வெளியீட்டுவிழா சாவகச்சேரியில் இயங்கும் அறவழிப் போராட்டக்குழுவின் சார்பில் நடத்தப்பட்டது.