திருச்செந்தூரன். யாழ்ப்பாணம்;: வரதர் வெளியீடு, 1வது பதிப்பு, மே 1994.( யாழ்ப்பாணம்: ஆனந்தா அச்சகம், 226, காங்கேசன்துறை வீதி).
28 பக்கம், விலை: ரூபா 12., அளவு: 21×13.5 சமீ.
சீனக் கதாசிரியர் Guo Cuilin vOjpa Wild Grapes என்ற சிறுவர் கதையின் ஆங்கில மொழி வழித் தமிழாக்கம் இது. வரதர் கதைமலர் தொடரில் ஐந்தாவது நூலாக வெளிவந்துள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 103982).