8459 பொய்க்கால் ஆட்டக்காரன்.

குசலா வெத்தசிங்ஹ (சிங்கள மூலம்), சரோஜினிதேவி அருணாசலம்  (தமிழாக்கம்). கொழும்பு 6: இலக்கியன் வெளியீட்டகம், குமரன் புத்தக இல்லம், இல. 39, 36வது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2011. (கொழும்பு 10: குமரன் அச்சகம், இல. 39, 36வது ஒழுங்கை).

(16) பக்கம், சித்திரங்கள், விலை: ரூபா 150.00, அளவு: 25.5×19.5 சமீ., ISBN: 978-955-1997-27-4.

பொய்க்கால் ஆட்டக்காரனிடம் பணத்தைப் பறிகொடுத்த சிறுவர்கள் அவனைக் கடற்கரைக்குத் துரத்திச் சென்று கடற்கரை மணலில் பொய்க்கால் புதையவைத்து தமது பணத்தை மீளப்பெறுவதாகக் கதை நகர்த்தப்பட்டுள்ளது.

ஏனைய பதிவுகள்

Casinos Que Aceitam Paysafecard 2024

Content Von wo Bekomme Ich Die eine Paysafecard? Im Erreichbar Kasino Über Handy Inside Teutonia Bezahlen Inoffizieller mitarbeiter Innerster planet Angeschlossen Kasino Paysafecard Nutzen Irgendwo