8486  இதுவும் பிந்திய இரவின் கனவுதான்.

கிண்ணியா ஜே.பிரோஸ்கான். கிண்ணியா: ஜே.பிரோஸ்கான், 1வது பதிப்பு, மே 2009. (கொழும்பு: அஸ்ட்ரா பிரிண்டர்ஸ்).

xxiv, 85 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 17.5×13 சமீ., ISBN: 978-955-52148-0-2.

1999இல் தாய் பற்றிய கவிதையோடு எழுத்துலகில் புகுந்தவர் பிரோஸ்கான். அண்மைக்காலம் வரை, கவிதைகள், சிறுகதைகளின் வாயிலாக தேசிய நாளிதழ்களிலும்,  கவியரங்குகளிலும் அங்கீகாரம் பெற்றவர். கடந்த பத்தாண்டுக்கால கவிதைத்துறைப் பங்களிப்பின் உரைகல்லாக இக்கவிதைத் தொகுப்பினை வெளியிட்டுள்ளார்.

ஏனைய பதிவுகள்