8496 என் நினைவில் சிறு தமிழ்த்துளிகள்.

அ.சிவசிவா. ஐக்கிய இராச்சியம்: அ.சிவசிவா, 1வது பதிப்பு, ஜுலை 2012. (சென்னை 600 106: பிங்கர் பிரின்ட்).

182 பக்கம், விலை: ஸ்டேர்லிங் பவுண்ட் 5.00, அளவு: 22×14 சமீ.

தமிழ்மேல் கொண்ட பற்றால் தமிழ்க்கவிதை வழியாகத் தன் காதலைப் பதிவுசெய்யும் ஒரு கவிஞனின் கைவண்ணத்தில் மலர்ந்த 112 கவிதைகளும் இடையிடையே சிந்தனை துணுக்கு என்ற தலைப்பில் சிந்தையைத் தூண்டும் 87 பொன்மொழிகளும் கொண்ட தொகுப்பு இதுவாகும். கவிஞர் சிவசிவா யாழ்ப்பாணம் சென் ஜோன்ஸ் கல்லூரியின் பழைய மாணவராவார். இவரது கன்னிப்படைப்பு இத்தொகுப்பாகும்.

ஏனைய பதிவுகள்

Futuriti Spielsaal nun via Live Spielen Kasino Hilfe

Content Futuriti Spielsaal Willkommensbonus | Navigieren Sie zur Website Futuriti Spielsaal Können auch Bestandskunden angewandten Angeschlossen Spielsaal-Bonus erhalten? Wann erscheint das neue Kaufland-Katalog? Ein kleine

Merkur Online Spielothek

Content Hilfreiche Hinweise: Gleiche Gewinnwerte, Höhere Auszahlungsquote What Makes Alles Spitze Different From Other Slot Machines? Altbewährte Innerster Planet Spiele Haben Parece Nach Genau So