8522 தாய் நிலம்: கவித்துளிகள்.

மேழிக்குமரன். (இயற்பெயர்: க.அருந்தவராசா). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்).

70 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

ஆசிரியரின் சுமார் 250 குறுங்கவிதைத்துளிகளின்  தொகுப்பு. சில ஹைக்கூ வடிவிலும், சில குறும்பா  வகையிலும் அடியொற்றி புதுக்கவிதைகளாக அமைந்துள்ளன. சில விடுக(வி)தைகளாகவும் அமைந்துவிடுகின்றன. குரல் என்ற தலைப்பிட்ட கவிதை  ‘பாடுபட்டுப் பக்குவமாய்/கூடுகட்டத் தெரியாது/ஆனாலும்/ஈடுகட்ட முடியாத/குரல் எனக்கு’ என்றமைந்து குயிலை விடுகவிதைக்கு விடையாக்குகின்றது.  இளவாலையைச் சேர்ந்த நூலாசிரியர் புலம்பெயர்ந்து ஜேர்மனியில் சோஸ்ற் நகரில் வாழ்பவர். ஜேர்மனியில் இருபது ஆண்டுகளுக்கும் மேலாக ஜேர்மன் தமிழ் கல்விச் சேவையில்இணைந்து நாவலர் தமிழ் பாடசாலைமூலம் புலம்பெயர்ந்த தமிழ்ச்சிறார்களின் தமிழ்வளர்ச்சிக்கு உதவிவருபவர்.

ஏனைய பதிவுகள்

คาสิโนออนไลน์ที่ได้รับการศึกษา ได้เงินจริง ชนะคาสิโนเงินสดจริง al com

บล็อก แบล็คแจ็คออนไลน์ คาสิโนบนเว็บที่ดีที่สุด สกุลเงินจริง 💳 2024 โบนัสและคุณสามารถเสนอได้ Shelter และคุณจะควบคุมจากคาสิโนต่างประเทศบนอินเทอร์เน็ต ภายในเกมที่ใช้เงินจริง การไล่ล่าอาชญากรซึ่งมีกระเป๋าเงินมีค่ามากถึงสามสิบห้านาทีที่พวกเขาเลือก และไปสู่ชัยชนะถึง 10,500 นาทีในเกมสล็อตแสนสนุก สิ่งที่พบเห็นได้ทั่วไปในสมัยโบราณและคุณจะเป็นวิดีโอเกมสมัยใหม่ ตัวคูณสามารถเจาะได้มากกว่าน้ำหนักของพวกเขา มีพอร์ตจำนวนมากที่มีตัวคูณมากถึง 5 เท่าซึ่งมักจะแนบไปกับไอคอนที่ไม่ซ้ำใครรวมถึงไวด์ด้วย ดังนั้นรูปแบบนี้จึงเป็นที่รู้จักกันดีโดยเฉพาะในการกล่าวอ้างที่เกี่ยวข้องกับการพนันออนไลน์สมัยเก่า เว็บไซต์รายได้จริงช่วยให้เป็นมืออาชีพ ดังนั้นคุณสามารถฝากเงินจริง โดยเสนอโอกาสในการชนะและคุณสามารถถอนรายได้จริงได้ ด้วยความเชี่ยวชาญกว่าห้าปี ในวันนี้

Best Free Revolves Web based casinos

Blogs Try Free Revolves Incentives Genuine? Slotshammer Gambling enterprise: 50 Free Revolves No deposit Incentive! Keep in mind that the amount which is often withdrawn

Foxy Games 100 Fre Spins

Capaciteit Hours Ofwe Leuk With 5 Reel Kasteel Materieel Fre Spins Uden Indbetaling Foxy Kienspel Free Spins Verzekeringspremie How Tot Get 400, 600, Or 800