8525 நாங்கள்: தமிழ் இளையோர் கவிதைகள்.

வ.சிவராஜா, க.அருந்தவராஜா, பொ.சிறிஜீவகன், அ.புவனேந்திரன் (பதிப்பாசிரியர்கள்). ஜேர்மன்: தமிழ் எழுத்தாளர் சங்கம், V.Sivarajah, Am Windhoevel – 18a, 47249, Duisburg, 1வது பதிப்பு, 2012. (கொழும்பு 13: கீதா பப்ளிக்கேஷன்).

96 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 22×14 சமீ.

ஜேர்மனியில் புலம்பெயர்ந்த தமிழர்களிடையே உருவாகிய இரண்டாவது தலைமுறையினரின் கவிதைத் தொகுப்பாக இந்நூல் உருவாகியுள்ளது. பிறமொழிகளைக் கற்று அந்த மொழிகளுக்கூடாகச் சிந்தித்து எழுதிய தமிழ் இளம் சந்ததியினரில் ஒரு சிறு பிரிவினர் தாம் டொச் மொழியில் எழுதிய 25 கவிதைகளையும் அதன் தமிழாக்கங்களையும் இந்நூலில் பதிவுசெய்துள்ளனர். கவிதைகளை யாத்தவர்களின் புகைப்படங்களும் அவர்கள் பற்றிய குறிப்புகளும்  காணப்படுகின்றன.

ஏனைய பதிவுகள்

Cent Ports

Articles Enjoy Bally Slot machines Free Can i Enjoy On line Slot Video game For free In the uk? 100 percent free Revolves Bonuses We