8549 ரணங்கள்: கவிதைத் தொகுப்பு.

ரி.தயாநிதி. பிரான்ஸ்: ரி.தயாநிதி,  தமிழ் விசை டொட். கொம், 8, Rue Des Jardiniers, 93240 Stains, 1வது பதிப்பு, 2011. (தமிழ்நாடு: அச்சக விபரம் தரப்படவில்லை).

144 பக்கம், சித்திரங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21.5×14 சமீ.

ஐரோப்பிய ஊடகங்களில் பிரகாசித்துவரும் கலைஞர் ரி.தயாநிதியின் கவிதைத் தொகுதி இது. இவரது கவிதைகள் படிப்போர் மனதில் நற்பண்புகளை விதைக்கவும், அவர்களிடையே போராட்ட குணத்தை வளர்க்கவும், உண்மைக் காதலை  உணர்த்தவும், வெல்வதற்கான உத்வேகத்தை அளிக்கவும், மண்ணையும் மக்களையும் கண்முன்னே நிறுத்திப் பார்க்கவும் வாய்ப்பளிக்கின்றது. ரி.தயாநிதி – அப்புக்குட்டி புகழ் ரி.ராஜகோபால் அவர்களின் இளைய சகோதரராவார்.

ஏனைய பதிவுகள்

15148 ஆறாந்தரப் படவேலை சமூகக் கல்வி.

க.குணராசா, கமலா குணராசா. யாழ்ப்பாணம்: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, 234, காங்கேசன்துறை வீதி, 3வது பதிப்பு, பெப்ரவரி 1981, 1வது பதிப்பு, ஜனவரி 1979. (யாழ்ப்பாணம்: விவேகானந்தா அச்சகம்). 28 பக்கம், விளக்கப்படங்கள், வரைபடங்கள்,