8624 நிவேதனம்: கோணைத்தென்றல் சிறுகதைகள்.

ஆசிரியர் குழு. திருக்கோணமலை: திருக்கோணமலை கலை இலக்கிய வட்டம், 14, வித்தியாலயம் ஒழுங்கை, 1வது பதிப்பு, ஏப்ரல் 1992. (திருக்கோணமலை: விஸ்டம் பிரின்டர்ஸ், 211 ஏகாம்பரம் வீதி).

(6), 48 பக்கம், விலை: ரூபா 35., அளவு: 20.5×13.5 சமீ.

தா.பி.சுப்பிரமணியம் (நிழல்கள்), எம்.வை.ராஜ்கபூர் (ஒரு மனிதனின் மன டயறி), ந.பாலேஸ்வரி (சாந்தி கேட்ட ஆசியஜோதி), தேஷ்விலோமன் (நீங்க மட்டும், ஒரு தேக ஷேத்திரத்துள்). க.கொணேஸ்வரக்ன் (போராட்டம், நிலவின் மறுபக்கம்), ஏ.ஜே.புஷ்பராஜா (தீர்வு, பெரிய மனுஷன்), திருமலை சுந்தா (தாக்கத்தின் மறுபக்கம்), ரிஷிப்ரப்ஞன் (நாமெல்லாம் மானுடராய்), பிரம்மன் (தெளிவு) ஆகிய திருக்கோணமலை எழுத்தாளர்கள்; இக்கதைகளை எழுதியுள்ளனர். கோணைத்தென்றல்  சிற்றிலக்கிய இதழில் வெளிவந்த கதைகளின் தேர்ந்த தொகுப்பு இது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  89414).

ஏனைய பதிவுகள்

Book Of Ra Kostenlose

Content Buttons And Controls Of The Slot Book Of Ra Inside Novoline Für jedes 30 Eur Startguthaben Durchsetzbar Kasino Nüsse Umsetzbar Verhalten Bewertungen Von Spielern