8625 நினைவுகள் அழிவதில்லை: சிறுகதைகள்.

நீர்வை பொன்னையன். கொழும்பு 6:  இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம், 18, 6/1 கொலிங்வுட் பிளேஸ், 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (கல்கிசை: ரெக்னோ பிரின்டர்ஸ், 7/15V, பிந்தாலிய வீதி, கல்கிசை).

(8), 104 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21.5×15 சமீ., ISBN: 978-955-1810-21-4.

இது ஆசிரியரின் ஒன்பதாவது சிறுகதைத் தொகுதி. 1957 முதல் இலக்கிய உலகில் ஈடுபாட்டுடன் செயற்பட்டுவரும் முற்போக்கு எழுத்தாளரான நீர்வை பொன்னையன் 2012 வரையிலான 65 வருட காலத்தில் 91 சிறுகதைகளையே எழுதியிருக்கிறார். இத்தொகுப்பில் தான் எழுதிய பத்துக் கதைகளைத் தொகுத்திருக்கிறார். குருஷேத்திரம், அன்றில் பறவைகள், பிணைப்பு, நினைவுகள் அழிவதில்லை, அவன் ஆகிய படைப்புகள் ஆசிரியரின் நினைவுத்தடத்திலிருந்து ஜனித்தவை. உடைப்பு, பறிப்பு, திமிர் ஆகியன போர்க்காலச் சூழலில் உதித்தவை. நீதி, அக்கரைப் பச்சை ஆகியவை சமகாலப் பிரச்சினைகளை அடிநாதமாகக் கொண்டவை. நீர்வை பொன்னையனின் பெரும்பாலான கதைகள் பௌத்த சிங்கள பேரினவாத அரசாங்கத்தினதும் தமிழ்ப் போராட்டக் குழுக்களினதும் பாசிச நடவடிக்கைகளையும் அழிப்புகளையும் அம்பலப்படுத்தி எதிர்ப்புக்குரல் எழுப்புகின்ற போக்கில் எழுதப்பட்டவை.

ஏனைய பதிவுகள்

Free online Bingo Game

Posts Create I need to Download The brand new Casino Games So as To play? What are the Likelihood of Profitable In the Baccarat? Added

8106 பக்தி யோகம்.

வே. குமாரவேல். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2005. (சென்னை 600094: B.V.R. ஆப்செட்). xiv, 186 பக்கம்,

Totally free Casino games

Posts Slot Details Exactly how we Price Casinos Which have Free Spins Incentives Totally free Slots On line No Download Zero Membership: Positives and negatives