8627 பாலைகள் நூறு: சிறுகதைகள்.

அ.இரவி. தமிழ்நாடு: காலச்சுவடு பதிப்பகம், 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001, இணைந்து வெளியிடுவோர், லண்டன்: தமிழியல், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (சென்னை 600005: மணி ஓப்செட்).

248 பக்கம், விலை: இந்திய ரூபா 250., அளவு: 22×14.5 சமீ., ISBN: 978-93-81969-10-6.

தூண் மறைக்கும் துயரம் பெரிது, புழுதி, ஒரு மழை நேரத்துச் சோகம் போல, பாலை நிலம், இப்படியும் ஒரு காலம், ஒரு சிட்டுக்குருவி அல்லது அணில் குஞ்சு, கையறு நிலை, எனது கிராமத்தைப் பேய்கள் சப்புகின்றன, மகிந்தாவின் சாவு, காலமுதிர், கரிகொள் இருள், அந்த அணிலின் கடைசிக் கணத்துக் கவிதை, ஜேர்மனியில் ஒரு நகரம், பிறகு பிறேமன் நகரத்துக் காகம், குயில்கூட்டின் மேலால் பறந்த ஒன்று, பாலைகள் பலப்பல நூறு, நாச்சியார் திருமொழி, குதிரை முடக்கு, யாவும் கற்பனை ஆகிய 18 கதைகளை உள்ளடக்கிய நூல்.

ஏனைய பதிவுகள்

Seven Casino Comment British

Posts Internet casino Recommendations: How to pick A premier Internet casino Deposit 20, Score An excellent 20 Welcome Bonus Which are the Best Online slots

10624 மகரந்தப் பூக்கள்.

எஸ்.எல்.எம்.ரிலா. அக்கரைப்பற்று 6: எஸ்.எல்.எம்.ரிலா, 59/1, எம்.எம்.எம்.வீ. வீதி, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2012. (கொழும்பு 12: ஹில் பிரெய்ன்). (8), 56 பக்கம், வண்ணப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 12×18 சமீ., ISBN: