8639 வலி சுமந்த மானுடம்: சிறுகதைத் தொகுப்பு.

ஆத்மராஜா றூத் சந்திரிக்கா. சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட், 1வது பதிப்பு, ஜனவரி 2012. (சாய்ந்தமருது: டிசைன் வேர்ள்ட்).

(12), 176 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 18×12.5 சமீ.

கிழக்கிலங்கையின் கோட்டைக்கல்லாறு என்னும் கிராமத்தில் பிறந்த ஆத்மராஜா றூத் சந்திரிக்கா தனது 14ஆவது வயதிலிருந்தே  சிறுகதைகளை எழுதிவருபவர். கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் பழைய மாணவியான இவர் கல்முனை பெண்கள் அபிவிருத்தி நிலையத்தின் இணைப்பாளராகப் பணியாற்றுகின்றார். வீரகேசரி, தினமுரசு, சுடரொளி, தொடுவானம் ஆகிய ஊடகங்களில் பிரசுரமான இவரது 22 கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தேசமும் நேசமும், சாபக்கேடு, அவலம், உண்மைகள் சுடுகின்றன, அர்ப்பணங்கள், புதிய விகாரிகள், தொலைந்து போனவர்கள், நட்பு, நிகழ்வும் நிஜமும், ஒரு பச்சோந்தியும் உத்தமியும், கனவும் நிஜமும், பாதை மாறும் பயணங்கள், வாழ்க்கையின் நியதிகள், கருகும் பொட்டுக்கள், காகிதங்கள், கிழக்கு வெளுத்தபோது, இடம்பெயர்ந்தவன், நிதர்சனம், தெளிவு, எதிரொலிகள், புதிய சவால்கள், பயணங்கள் முடிவதெங்கே, ஆகிய தலைப்புகளில் இக்கதைகள் எழுதப்பட்டுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  225386).

ஏனைய பதிவுகள்

7 Finest No-deposit Crypto Casinos

Posts Free Spins Online casino Incentives That actually work For you: tomb raider online pokie Learn more Totally free Casino games Videos Ports Gambling enterprise

+43 Norske Casinon

Indre sett allehånde tilfeller må det benyttes et bonuskode, med det forekommer med at bust må anstille berøring addert support igang elveleie anta utbetalt bonusen.