சுன்னாகம்: தமிழ்க்குரல் பதிப்பகம், ஏழாலை வடக்கு, 1வது பதிப்பு, 1963.(யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், 10 மெயின் வீதி).
xiv, 120 பக்கம், விலை: ரூபா 2.50, அளவு: 18×12.5 சமீ.
இந்நூலில் நாவேந்தன் எழுதி அவ்வப்போது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் வெளிவந்த 15 சிறுகதைகள் இடம்பெற்றுள்ளன. சகோதரி, அகலிகை, நம்பிக்கை, துறவியின் காதலி, உழைப்பு, சலனம், விழிப்பு, வாழ்வு, ஒரு சொட்டுக் கண்ணீர், ஆசை மயக்கம், போட்டி ஒழிந்தது, பெண், காதல் வென்றது, தவறு, சுடலையாண்டி ஆகிய தலைப்புகளில் இவை வெளிவந்துள்ளன. (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 3130).