K.S.ஆனந்தன். கொழும்பு: வீரகேசரி வெளியீடு, வீரகேசரி பதிப்பகம், த.பெட்டி எண் 160, 1வது பதிப்பு, 1972. (கொழும்பு 14: Express Newspapers Ltd., 185, Grand Pass Road)
(4), 187 பக்கம், விலை: ரூபா 2.25, அளவு: 17.5×12.5 சமீ.
தீயவனான ரகுராமனுடன் தொடர்புகொண்ட பானுமதி, அவனால் விரும்பப்படுகிறாள். அவனது தீய ஒழுக்கங்களைக் கண்டித்து அவமதிக்கிறாள். ஈற்றில் ரகுராமன் நல்லவனாகத் திருந்தி பானுமதியை மணம்புரிகிறான். தீயவர் முயன்றால் திருந்தலாம் என்ற போதனையை வழங்கும் நாவல். முன்னர் சுதந்திரன் பத்திரிகையில் தொடர்கதையாக வெளிவந்தது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 84679).