9484 தையல் கலையின் நுட்பங்கள்: பகுதி 1.

அருந்ததி துரைராசா. கொழும்பு 6: திவியா கலைக்கூடம், பொஸ்வெல் பிளேஸ், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (கொழும்பு: கனவு நிலையம்).

x, 94 பக்கம், தகடுகள், விலை: ரூபா 275., அளவு: 22×14.5 சமீ.

நூலாசிரியை 1996 முதல் கொழும்பில் தையல் கலைக்கூடத்தை நடத்தி வருகிறார். 2005ம் ஆண்டு ஜப்பான் பல்கலைக்கழகத்தின் கௌரவ நிபுணத்துவப் பட்டம் பெற்றவர். குழந்தைகளுக்கான ஆடை, சிறுவர்களுக்கான உள்ளாடைகள், யோக் சட்டை, குழந்தைகளின் ஆடை, பெட்டிக்கோட், சிறுவர் சிறுமியரின் பாடசாலைச் சீருடை, சிறுவர்களுக்கான அரைக்காற் சட்டை, பாவாடை, உள்பாவாடை, 6 துண்டு, 8 துண்டு பாவாடை, இறுக்கமான பாவாடை மடிப்புகளுடன் காற்சட்டை வடிவிலான பாவாடை, ஸ்பிரிங் பாவாடை, குடைவெட்டுப் பாவாடை, சாதாரண பாவாடை, வீட்டில் அணியும் ஆடை, இரவு உடை, பிஜாமா, பிஜாமாவின் மேற்பகுதி, பாவாடைக்குப் போடும் மேற்சட்டை, பஞ்சாபி, குறுகிய சல்வார், அகலமான காற்சட்டை, புஸ்சல்வார், சல்வார் மேற்பகுதி, பெண்களுக்குரிய சீருடை, மெகி சட்டை, தையல் இயந்திரங்களின் வகைகள், தையல் உபகரணங்கள், இயந்திரங்களின் பகுதிகள் என்பன இந்நூலில் உள்ளடங்கியுள்ளன. அளவு கோல்களும், வர்ணப் புகைப்படங்களும் உள்ளடக்கியது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது.  சேர்க்கை இலக்கம்  214831). 

ஏனைய பதிவுகள்

Enjoy 19k+ Free Casino games

Blogs Choosing Incentives For Uae Participants What’s the Best Online casino For real Money Craps? Playeagle Gambling establishment Michigan OnlineCasinoGames.com also provides some various other