8680 பரதேசி.

இ.தியாகலிங்கம். சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, ஜுன் 2008. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆர்க்காடு சாலை).

256 பக்கம், விலை: இந்திய ரூபா 160., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-81-89748-57-2.

நூலாசிரியர் தற்போது புலம்பெயர்ந்து நோர்வேயின் தலைநகர் ஒஸ்லோவில் வாழ்ந்துவருகிறார். 1994இல் அழிவின் அழைப்பிதழ் என்ற நாவலினூடாக இலக்கிய உலகில் அறிமுகமான  இவர்,  அழிவின் அழைப்பிதழ், நாளை, வரம்ஆகிய வெற்றிகரமான நாவல்களைத் தொடர்ச்சியாக வெளியிட்டவர். பாரதியார் கனவுகண்ட புதுமைப்பெண் ஈழத்தமிழர்களிடையே தோன்றுதல் அவசியம் என்று இந்நாவல் வலியுறுத்துகின்றது. பெண்ணியம் ஒரு மலிவான கோஷமல்ல. அது நமது வாழ்வியலைச் செப்பமிடுவதற்கு அவசியமான தர்மம் என்பதை அழுத்தமாகப் பதியம் வைக்கும் இந்நாவல், எம்மிடையே குறிப்பாக புலம்பெயர்ந்து வாழும் ஐரோப்பியத் தமிழரிடையே சீதனக் கொடுமைகளும் சாதிய மேட்டிமைகளும் இல்லாதொழிக்கப்பட்டு ஆரோக்கியமானதொரு வாழ்வை இளையதலைமுறையினரின் தேர்வுக்கு விடவேண்டும் என்று உரத்துச் சொல்கின்றது.

ஏனைய பதிவுகள்

Slots Bonus

Content Enjoy Demonstration Ports To use The fresh Incentive Have The Better Totally free Ports Having Incentive Game Has Slots Bonuses Which do not Require