8711 எஸ்.பொ. முன்னீடுகள்.

எஸ்.பொன்னுத்துரை (மூலம்), பா.இரவிக்குமார் (தொகுப்பாசிரியர்). சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆற்காடு சாலை, கோடம்பாக்கம், 1வது பதிப்பு, டிசம்பர் 2009. (சென்னை 600024: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 32/9 ஆற்காடு சாலை).

xxiv, 488 பக்கம், புகைப்படங்கள், விலை: இந்திய ரூபா 290., அளவு: 21×14 சமீ., ISBN: 978-81-89748-83-8.

ஈழத்து இலக்கியவாதியான எஸ் பொன்னுத்துரை (எஸ்பொ) தன் இலக்கியவாழ்வில் ஏராளமான நூல்களுக்கு முன்னுரைகளை வழங்கியுள்ளார். மேலோட்டமாக அல்லாது, இம்முன்னுரைகள் பல பக்கங்களில் நீண்டு ஆழமான இலக்கியக்கருத்துக்களை பதிவுசெய்பவை. எழுபது தனித்தனி நூல்களுள் புதையுண்டுபோய்விட்ட இவ்வரிய இலக்கியப்படைப்பகளை ஒரு தனி நூலில் தொகுத்து வழங்கியுள்ளார் தமிழகத்தவரான பா.இரவிக்குமார்.

ஏனைய பதிவுகள்