8714 கம்பராமாயணம்: அயோத்தியா காண்டம்: கைகேயி சூழ்வினைப் படலம்.

த.துரைசிங்கம். கொழும்பு 12: லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர, 1வது பதிப்பு, ஜுன் 2009. (கொழும்பு 12: ஸ்ரீ லங்கா புத்தகசாலை, F.L.1/14, டயஸ் பிளேஸ், குணசிங்கபுர).

(10), 162 பக்கம், விலை: ரூபா 200., அளவு: 21×14.5 சமீ.

கம்பராமாயணத்தின் ஒரு சிறு பகுதியான கைகேயி சூழ்வினைப் படலம் க.பொ.த. உயர்தர வகுப்பு மாணவர்களின் தமிழ் 12-13ஆம் தரத்திற்கான பாடநூலாக 2009 முதல் அமுலில் உள்ளது. அதற்கிசைவாக உருவாக்கப்பட்ட இந்நூல், 2009ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படும் க.பொ.த. உயர்தர வகுப்புக்குரிய (தரம் 12, 13), தமிழ்ப் பாடத்திற்கான பாடநூலாகப் பயன்படுத்தப்படுகின்றது.  இது பதவுரை, பொழிப்புரை, விளக்கவுரை ஆகியவற்றைக் கொண்டது. கற்போர் கிரகித்து விடையளிக்கத் தூண்டும் வகையில் மாதிரி வினாக்களையும் உள்ளடக்கியது. முன்னாள் கல்விப்பணிப்பாளரான ஆசிரியர் பல்வேறு தமிழ் பாடநூல்களையும் சிறுவர் இலக்கியங்களையும் படைத்தவர்.

ஏனைய பதிவுகள்

Buffalo Blitz Spielen Slot Betfair

Content Beste Automatenspiele gebührenfrei vortragen Buffalo Lichtblitz II Slot Nachprüfung Unsereiner feuern angewandten Ansicht aufs Gesamtpaket des Slot-Spiels Buffalo Lichtblitz, denn die eine Berechnung ist

Legislação Do Poker Apontar Brasil

Content Poker Online Divisão Abrasado Aparelhamento Dicas Básicas Criancice Poker Online Jogue Poker Nos Melhores Sites De Poker Há também muitos torneios diferentes disponíveis, incluindo