8715 கலாநிதி ச.நா.தணிகாசலம்பிள்ளையின் கட்டுரைகள்.

ச.நா.தணிகாசலம்பிள்ளை. கொழும்பு 6: கலாநிதி ச.நா.தணிகாசலம்பிள்ளை, 33 உருத்திரா மாவத்தை, லாண்ட்மார்க் கோட்டம், வெள்ளவத்தை, 1வது பதிப்பு, 2009. (வத்தளை: கிறிப்ஸ் பிரிண்டர்ஸ், 70/7 கனல் வீதி, ஹெந்தளை).

149 பக்கம், விலை: ரூபா 300., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-50250-1-0.

கல்வித்துறையில் நீண்டகாலம் பணியாற்றிய இந்நூலாசிரியர், ஓய்வுபெற்ற பின்னர் கல்வி அமைச்சின் ஆலோசகராகப் பணியாற்றுகின்றார். அவர் எழுதிய கல்வியியல் மற்றும் பிற துறைகள் சார்ந்த 19 கட்டுரைகளின் தொகுப்பாக இந்நூல் வெளிவந்துள்ளது. மக்கள் மனங்கவரும் தமிழிசையின் வரலாறு, உன் கண்ணொத்த குவளையைக் காட்டுகின்றேன், முதுதமிழ்ப் புலவர் நல்லதம்பிப் பாவலர், வட்டக்களரியில் நின்றாடினால், ஏனிந்த வெறுப்பு? நாட்டுக்கூத்து மரபு-சர்ச்சை, சங்கிலியன் மருத்துவ பரம்பரையில், வட்டு விசாலாட்சி சமேத காசி விசுவநாதர், தமிழ்ப்பாடநெறி கற்றல் கற்பித்தல், மனித விழுமிய மேம்பாட்டுக் கல்வி, தற்கால கல்வி நிர்வாகக் கட்டமைப்பு, இடைக்கால நிர்வாகத்தின்போது, அனைவருக்கும் கல்வி என்ற கோட்பாடு, பள்ளிக்கூடங்கள் பயன்தரு விருட்சங்களாக, மாணவர்களுக்கு நேரமில்லை,  நீங்கள் எங்கு போகிறீர்கள் என்பது, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி, கல்வியும் அதன் முக்கியத்துவமும், கல்வி நிர்வாகக் கட்டமைப்பு, மனிதனுக்கு கல்வியும் சுகநலனும் ஆகிய தலைப்புகளில் கட்டுரைகள் அமைந்துள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  206738).

ஏனைய பதிவுகள்

16941 மன்னார் மாதோட்ட தமிழ்ப் புலவர் சரித்திரம்.

பெஞ்சமின் செல்வம். யாழ்ப்பாணம்: பண்பாட்டலுவல்கள் திணைக்களம், கல்வி, பண்பாட்டலுவல்கள், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, வடக்கு மாகாணம், செம்மணி வீதி, நல்லூர், 2வது பதிப்பு, 2020, 1வது பதிப்பு, 1978. (யாழ்ப்பாணம்: நியூ

Twist & Win

Posts Which one is best? Do-it-yourself Spinner Controls Compared to On the web Spinner Controls Mobile Exactly what are the better gambling enterprise harbors games