8716 குழந்தைகளுக்கு இனிய பாடல்களும் விளக்கங்களும்.

ஞானமனோகரி ஸ்ரீஸ்கந்தராஜா. சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், த.பெ. 1447, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 94:  ஸ்கிரிப்ட் ஆப்செட்).

xxx, 152 பக்கம், சித்திரங்கள்., விலை: இந்திய ரூபா 60., அளவு: 18×12 சமீ.

தொட்டிலிலிருந்து தொடக்கக் கல்வி வரை குழந்தைகளுக்காக இயற்றிப் பாடப்பட்டுவரும் குழந்தைப் பாடல்கள் பல. நாட்டார் வழக்கில் செவிவழிப் பாடல்களாக வாழ்ந்துவரும் இவற்றில் பலவற்றின் நதிமூலம் தெரியாவிட்டாலும் அழகிய சந்தம் காரணமாக இன்றும் வழக்கில் தொடர்கின்றன. அத்தகைய பாடல்களைத் தேர்ந்து  குழந்தையின் வளர்ச்சிப் படிமுறைக்கேற்பத்  தொகுத்து சிறு கட்டுரைகளின் வடிவில் நூலாசிரியர் வழங்கியுள்ளார். அன்னையர்களால் வாசித்து மகிழ ஏற்றவகையில் எளியநடையில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இவை. திருக்கோணமலை மெதடிஸ்த பெண்கள் கல்லூரியின் பழைய மாணவியான நூலாசிரியை ஏற்கெனவே ஆத்ம துளிகள் என்ற நூலை வெளியிட்டவர்.

ஏனைய பதிவுகள்

Welche Slots Sind Die Besten?

Content Einmal Pro Woche Kostenlose Wunderino Freispiele Ohne Einzahlung Die Webseite Von Wunderino De Bonusangebote Und Freispiele In Der Wunderino Bewertung: Fetten 400 percent Einzahlungsbonus

Nachfolgende besten Echtgeld Kasino Apps 2024

Content Top Spielautomaten Angeschlossen Casinos Table of Contents Die Probe das besten Spielautomaten Für jedes noch mehr Das- und Auszahlungsmethoden unterstützt werden, umso bequemer ist