சி.கணபதிப்பிள்ளை. கொழும்பு 4: அன்டர்சன் மாடி நிரைச் சைவ கலாசார மன்ற வெளியீடு, காலி வீதி, 1வது பதிப்பு, நவம்பர் 1979. (யாழ்ப்பாணம்: செட்டியார் அச்சகம், 430 காங்கேசன்துறை வீதி).
vi, (2), 42 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.
இலக்கிய கலாநிதி, பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள் எழுதிய இந்நூல் சிதம்பர தல மகிமை, வியாக்கிரபாதர், பதஞ்சலி முனிவர், நடராஜ நிருத்தம், சிங்கவன்மர் இரணியவன்மரானது, இரணியவன்மர் சோழரானது ஆகிய ஆறு இலக்கியக் கட்டுரைகளை உள்ளடக்கியுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 118697).