8719 சித்தம் அழகியார்: கட்டுரைத் தொகுதி.

க.கந்தசாமி. (புனைபெயர்: கரவைக்கிழார்). யாழ்ப்பாணம்: க.கந்தசாமி, மதி ஒளி வாசா, கரவெட்டி கிழக்கு, கரவெட்டி, 1வது பதிப்பு, 1972. (யாழ்ப்பாணம்: கலைவாணி அச்சகம், இல.10, பிரதான வீதி).

xii, 64 பக்கம், விலை: ரூபா 2.00, அளவு: 18×12.5 சமீ.

நான்கு பிரிவுகளின்கீழ் கரவைக்கிழாரின் பன்னிரு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. இறைஉணர்வு என்ற முதலாவது பிரிவின்கீழ் சித்தம் அழகியார், இருளும் அருளும் ஆகிய கட்டுரைகளும், அறமும் அரசியலும் என்ற  இரண்டாவது பிரிவின்கீழ் தேசாபிமானம், அறமும் அரசியலும், தனிமொழிச் சட்டத்தின் விளைவு, வாழ்வும் மொழியும் ஆகிய கட்டுரைகளும், இதயமும் இலக்கியமும் என்ற மூன்றாவது பிரிவின்கீழ்  விழுமிய உணர்ச்சி, உண்மை ஒளியும் உள்ளத் தெளிவும், எழுத்தின் ஆற்றல் ஆகிய கட்டுரைகளும், விடுதலை வேட்கை என்ற நான்காவது பிரிவின்கீழ் யூதர்களின் விடுதலைப்போர், அன்னைத் தமிழுக்கு அரியாசனம் தந்த அண்ணா, சிந்தை கவர்ந்த மாந்தையும் வீரச் செம்மல் உலவிய வன்னியும் ஆகிய கட்டுரைகளும் இடம்பெற்றுள்ளன. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  20562).

ஏனைய பதிவுகள்

Wealthiest African Countries 2024

Posts How to build Attractive Online slots Uk Empire The old Kingdom “Their coffers have been laden with silver, in addition to their vassals bowed

14247 கலைபடும் மௌனம். . A.B.M .இத்ரீஸ்.

வாழைச்சேனை 05: காகம் வெளியீடு, (உயிர்ப்பைத் தேடும் வேர்கள்), மஹ்மூட் ஆலிம் தெரு, 1வது பதிப்பு, 2012. (தெகிவளை: ஏ.ஜே.பிரின்ட்ஸ், இல. 44, புகையிரத நிலைய வீதி). 148 பக்கம், விலை: ரூபா 300.,

9252 இந்துப் பண்பாடு: அன்றும் இன்றும்.

வி.சிவசாமி (மூலஆசிரியர்), ப.கணேசலிங்கம் (பதிப்பாசிரியர்). யாழ்ப்பாணம்: கலாநிதி ப.கோபாலகிருஷ்ண ஐயர் அறுபதாம் அகவை நிறைவு நினைவு வெளியீடு, இந்து நாகரிகத் துறை, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, 1வது பதிப்பு, 2005. (தமிழ்நாடு: மீரா பைன்