மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, ஜனவரி, 2010. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி).
viii, 138 பக்கம், விலை: ரூபா 390., அளவு: 22×15 சமீ., ISBN: 978-955-98925-2-6.
36 தமிழ் இலக்கியக் கட்டுரைகளைக் கொண்ட நூல். பேராசிரியர் அ.சண்முகதாஸ் அவர்களின் 70ஆவது அகவை நிறைவின் நினைவாக, அவரது துணைவியாரால் இந்நூல் எழுதி வெளியிடப்பட்டுள்ளது. பழைய இலக்கியப்பபாடல்களை மெருகுடன் சிறிய கட்டுரைகளாகத் தற்கால மாணவர்கள் படித்துணரும் வகையில் எளிமையாக எழுதி வழங்கியுள்ளார்.