8744 பாரதியின் புலமைத்துவம்.

மனோன்மணி சண்முகதாஸ். யாழ்ப்பாணம்: கோகுலம் வெளியீடு, 1வது பதிப்பு, 2012. (யாழ்ப்பாணம்: கரிகணன் பிரின்டர்ஸ், இல. 424 காங்கேசன்துறை வீதி).

vi, 125 பக்கம், விலை: ரூபா 450., அளவு: 21.5×14.5 சமீ., ISBN: 978-955-98925-5-7.

விநாயகர் நான்மணிமாலை, பாரதியும் பராசக்தியும், நான் விரும்பிய காளி தருவாள், பாரதியும் முருகனும், பாரதியின் கண்ணன் பாட்டு-ஒரு நோக்கு, கண்ணன் பாட்டில் அணிநயம், பாரதியில் தெய்வீகமும் மானிடமும், மனமெனும் பெண்ணே, பாரதியார் கவிதைகளில் பெண்மை மரபு நிலையும் புரட்சி நிலையும், பாரதியின் பெண்கள் விடுதலைக் கும்மி-ஒரு நோக்கு, பாரதியின் பாப்பாப் பாட்டு, கற்பு-சங்கச் சான்றோர் முதல் பாரதி வரை ஆகிய பன்னிரண்டு இலக்கியக் கட்டுரைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்