க.கைலாசபதி. தெல்லிப்பழை: கலைப் பெருமன்ற வெளியீடு, 1வது பதிப்பு, ஜனவரி 1974. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்).
26 பக்கம், விலை: ரூபா 35., அளவு: 18.5×12 சமீ.
இந்நுலில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் நூல்களைப்பற்றிய பாடபேத ஆய்வினை (Textual Criticism) பேராசிரியர் கைலாசபதி மேற்கொண்டுள்ளார். இவை மகாகவி பாரதியார் கவிதை நூல்களிலே காணப்படும் பாடவேறுபாடுகள் குறித்து, கலைக்கண் இதழ்களில் இவர் எழுதி வெளியிட்ட நான்கு கட்டுரைகளாகும்.