8749 புலவராற்றுப்படை: மூலமும் உரையும்.

குலாம் காதிறு நாவலர் (மூலம்), ம.மு,உவைஸ (பதிப்பாசிரியர்). பாணந்துறை: இஸ்லாமிய இலக்கிய மன்றம், மர்கஸி, ஹேனமுல்ல,  2வது பதிப்பு, நவம்பர் 1968, 1வது மதுரைப் பதிப்பு, 1903. (கொழும்பு 10: அல்பியன் பிரஸ்).

(2), 39 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ.

1833இல் இந்தியாவில் நாகூரில் வாப்புராவுத்தரின் மகனாகப் பிறந்து, அறபு, ஆங்கிலம், தமிழ் ஆகிய மொழிகளில் தேர்ச்சிபெற்றவர் குலாம் காதிறு நாவலர். நாராயணசுவாமி உபாத்தியாயர், வித்துவான் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோரிடம் தமிழ் கற்றுப் பின்னர் நாகூர் தர்கா மகாவித்துவானாகப் பணியாற்றியவர். 1901ம் ஆண்டு பாலவநந்தம் ஜமீன் பாண்டித்துரைத் தேவருடன் சேர்ந்து மதுரையில் நான்காவது தமிழ்ச்சங்கத்தை அமைத்தவர். அச்சங்கத்தில்  அரங்கேறியதே மதுரைத் தமிழ்ச்சங்கத்துப் புலவராற்றுப்படை, இன்றும் இஸ்லாமியரின் தமிழ்ப்பணிக்கு எடுத்துக்காட்டாகப் போற்றப்படுவது.  குலாம் காதிறு நாவலரால் இயற்றப்பட்டு 1903இல் வெளியிடப்பட்ட அந்த நூலின் மீள்பதிப்பு இதுவாகும். (இந்நூல் கொழும்புத் தமிழ்ச்சங்க நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம் 19248).

ஏனைய பதிவுகள்

No deposit Bonussen

Articles Discover News And you can New No deposit Bonuses Of You 100 percent free Revolves No-deposit Personal Also offers: Incentive Codes How much time