8750 புனைவும் புதிதும்: ஆய்வுக்கட்டுரைகளும் பிறவும்.

சு.குணேஸ்வரன். யாழ்ப்பாணம்: மீளுகை 2, தினைப்புனம், அல்வாய், 1வது பதிப்பு, சித்திரை 2012. (யாழ்ப்பாணம்: மதுரன் கிராப்பிக்ஸ், அல்வாய்).

111 பக்கம், விலை: ரூபா 250., அளவு: 21×14 சமீ., ISBN: 978-955-951949-1-4.

இந்நூலில் புகலிட இலக்கியம் சார்ந்த நான்கு ஆய்வுக் கட்டுரைகளும் ஈழத்து இலக்கியம் சார்ந்த மூன்று கட்டுரைகளும் உள்ளன. அவற்றுள் புகலிடச் சிற்றிதழ்களின் அரசியல், இலத்திரனியல் சூழலில் புகலிடச் சிற்றிதழ்கள், புகலிட இலக்கியமும் பண்பாடும் ஆகிய இரு கட்டுரைகளுடன்,  பார்த்திபன், தாட்சாயணி, ந.சத்தியபாலன், என்.எஸ்.எம்.இராமையா ஆகிய ஆளுமைகள் பற்றிய இரு கட்டுரைகளும் உள்ளன. ஆய்வாளர்களுக்கும், பல்கலைக்கழக மாணவர்களுக்கும், இலக்கிய ஆர்வலர்களுக்கும் பயன்தரக்கூடிய கட்டுரைகள் இவை.

ஏனைய பதிவுகள்