தும்பளை மேற்கு விவேகானந்தா விளையாட்டுக் கழகம். பருத்தித்துறை: தும்பளை மேற்கு விவேகானந்தா விளையாட்டுக் கழகம், 1வது பதிப்பு, மார்கழி 2012. (பருத்தித்துறை: எஸ்.பி.எம். ஓப்செற் பிறின்டர்ஸ், வி.எம்.வீதி).
48 பக்கம், விலை: ரூபா 100., அளவு: 20.5×14.5 சமீ.
வாசிப்பின் பெருமை பற்றியதும் அதன் அவசியம் பற்றியதுமான கவிதைகள், கட்டுரைகளுடன் தாம் வாசித்து மகிழ்ந்த சுவைமிகு பல்துறை அம்சங்களையும் இந்நூலில் பாடசாலை மாணவர்கள் பதிவுசெய்திருக்கிறார்கள்.