8768 வாழ்க அம்மா.

நிலா (இயற்பெயர்: உதயகுமாரி பரமலிங்கம்).  London HA0 2HW:  உதயகுமாரி பரமலிங்கம், Flat 1, Ithell Court, 18, Crawford Avenue,  Wembley, Middlesex 1வது பதிப்பு, ஜனவரி 2012. (லண்டன் UB5 4PL: ஆர் .எஸ்.பிரிண்டர்ஸ், Halsbury Road West, Northolt, Middlesex).

56 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×19 சமீ.

தனத தாயாரின் 75ஆவது ஆண்டு நிறைவினை முன்னிட்டு அன்புள்ள மகளாக அவருக்குச் சமர்ப்பித்த மலர்த் தொகுப்பு இந்நூல். அம்மாவுக்காக, நம்பிக்கை, மறந்தது எப்படி? யார் இவள்?, வதையும் நெஞ்சம், முருகனே முருகதாசா, அடிபணிகிறோம், தழம்பல்கள், இணைவோம் ஒன்றாய், அம்மா நீ வாழ்க, நாளும் என் வாழ்வு, தந்தையின் தவிப்பு, மாமணிக்கு என் மனமார்ந்த வாழ்த்து ஆகிய கவிதைகளுடன் யார் பொறுப்பு, நகையை எடை போடுவோமா? ஆகிய கட்டுரைகளையும், வசந்தம் வருமா  என்ற தலைப்பிலான சின்டரெல்லா-நாட்டிய நாடகத்தையும், தழம்பல்கள் என்ற நாடகத்தையும் இந்நூல் உள்ளடக்கியது. தந்தையாரினதும் தனதுமான படைப்புகளின் தொகுப்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளபோதும் படைப்புக்கள் வேறுபடுத்தப்படவில்லை.

ஏனைய பதிவுகள்

No deposit Incentives 2024

Content Best Casinos No Deposit Bonuses: Fun That have Crypto Incentives: All you have to Know Deteriorating Alternatives To the Totally free Twist Incentives Pokerstars