பலவினத் தொகுப்பு 8758-8768

8768 வாழ்க அம்மா.

நிலா (இயற்பெயர்: உதயகுமாரி பரமலிங்கம்).  London HA0 2HW:  உதயகுமாரி பரமலிங்கம், Flat 1, Ithell Court, 18, Crawford Avenue,  Wembley, Middlesex 1வது பதிப்பு, ஜனவரி 2012. (லண்டன் UB5 4PL:

8767 யாவரும் கேளிர்: (கவிதைகள், கட்டுரைகள், பல்துறை விடயங்கள்).

தும்பளை மேற்கு விவேகானந்தா விளையாட்டுக் கழகம். பருத்தித்துறை: தும்பளை மேற்கு விவேகானந்தா விளையாட்டுக் கழகம், 1வது பதிப்பு, மார்கழி 2012. (பருத்தித்துறை: எஸ்.பி.எம். ஓப்செற் பிறின்டர்ஸ், வி.எம்.வீதி). 48 பக்கம், விலை: ரூபா 100.,

8766 பூரண வாழ்வு: கட்டுரைகள்-கவிதைகள்.

அப்துல் காதர் லெப்பை (மூலம்), அமீர் அலி (பதிப்பாசிரியர்). கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது

8765 பூந்துணர்: பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம் தொகுப்பு மலர் 2012.  பிரித்தானிய ஈழவர் இலக்கியச் சங்கம்.

லண்டன்: Eelavar Literature Academy of Britain (ELAB), Century House, 35 Brandreth Court, Harrow, Middlesex, HA1 2JU, 1வது பதிப்பு, 2012. (லண்டன்: அச்சக விபரம் தரப்படவில்லை). 240 பக்கம்,

8764 பல்சுவை இலக்கியக் கோலங்கள்.

கமலாவதி இராமநாதன். சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல. 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர், 1வது பதிப்பு, 2008. (சென்னை 600094: B.V.R ஆப்செட்). viii, 72

8763 பகிர்வு: கட்டுரைத் தொகுப்பு.

சமரபாகு சீனா உதயகுமார். கொழும்பு 6: மீரா பதிப்பகம், 291/6- 5/3V, எட்வேர்ட் அவென்யு, 1வது பதிப்பு, மார்ச் 2012. (மகரகம: தரஞ்சி பிரின்ட்ஸ், நாவின்ன). xvi, 136 பக்கம், விலை: ரூபா 250.,

8762 நகைச்சுவைத் தோரணம்.

இ.சிறிஸ்கந்தராசா. கொழும்பு 6: இராமசாமி சிறிஸ்கந்தராசா, 93, பீட்டர்சன் லேன், ஈ 15, பிட்டர்சன் தொடர்மாடி, வெள்ளவத்தை, 1வது பதிப்பு, ஏப்ரல் 2008. (வெள்ளவத்தை: டெக்னோபிரின்டர்ஸ்). 104 பக்கம், விலை: ரூபா 150., அளவு:

8761 கொழும்புப் பெண்: நகைச்சுவைக் கட்டுரைகள்.

பொ.சண்முகநாதன். சுன்னாகம்: கலைச்செல்வி, புகையிரத நிலைய வீதி, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1965. (அச்சுவேலி: சிவகுமாரன் அச்சகம்). 98 பக்கம், விலை: ருபா 1.50, அளவு: 18×12 சமீ. கொழும்புப் பெண், கொழும்புப் பெண்

8760 ஒரு நாடகாசிரியரின் கதை.

அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை. யாழ்ப்பாணம்: அராலியூர் ந.சுந்தரம்பிள்ளை, 30, கடைச்சாமி வீதி, நீராவியடி, 1வது பதிப்பு, மார்கழி 2011. (யாழ்ப்பாணம்: கங்கை பிறின்ரேர்ஸ், 781 சிவலிங்கப்புளியடி, காங்கேசன்துறை வீதி). xxviii, 144 பக்கம், விலை: ரூபா

8759 எண்ணங்களும் வண்ணங்களும்.

செ.திருநாவுக்கரசு. யாழ்ப்பாணம்: திருமதி விஜயலட்சுமி திருநாவக்கரசு, நல்லூர், 1வது பதிப்பு, டிசம்பர் 2011. (யாழ்ப்பாணம்: பிள்ளையார் நேரச்சுப் பதிப்பகம், 676, பருத்தித்துறை வீதி, நல்லூர்). xii, 391 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 20.5×14