மனோன்மணி சண்முகதாஸ் (மொழிபெயர்ப்பாளர்). பருத்தித்துறை: வராவொல்லை வெளியீடு, நெல்லண்டை வீதி, தும்பளை, 1வது பதிப்பு, ஐப்பசி 1992. (சென்னை 600002: காந்தளகம், 4, முதல் மாடி, ரகிசா கட்டிடம், 834 அண்ணா சாலை).
(4), 69 பக்கம், விலை: இந்திய ரூபா 40.00, அளவு: 20×16.5 சமீ.
தோக்கியோ (ஜப்பான்) பல்கலைக்கழகத்தின் கக்குசுயின் பல்கலைக்கழகத்தின் மொழியிலக்கிய பீடத்தின் ஆய்வாளராகப் பணியாற்றியவர் திருமதி மனோன்மணி சண்முகதாஸ். யப்பானிய பழைய இலக்கியமான மன்யோசு பாடல் தொகுதிகள் தமிழில் சங்க இலக்கியங்களை நினைவூட்டுவன. இந்நூலில் அத்தகைய பாடல்களில் தேர்ந்த 155 பாடல்களைத் தமிழிலும் ஆங்கிலத்திலும் தந்து அவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பினையும் வழங்கியிருக்கிறார்.