8820 சுந்தரேசம்: பிரம்மஸ்ரீ சாமிரத்தின சர்மா சுந்தரேசக் குருக்கள் அவர்களின் வர்ஷாப்திக நினைவேடு.

எஸ்.வைஷ்ணவி, எஸ்.வைகரி, எஸ்.வைசாலி (தொகுப்பாசிரியர்கள்). United Kingdom: திருமதி எஸ்.சுந்தரேசக் குருக்கள், 4, Woodfield Close, Crowley, RH10 8EW, 1வது பதிப்பு, பெப்ரவரி 2011. (கோண்டாவில்: சிவரஞ்சனம் ஓப்செட் பிரின்ரேர்ஸ், பலாலி வீதி).

xxxiv, 170 பக்கம், 32 வண்ணத்தகடுகள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 25×18 சமீ.

யாழ்ப்பாணம், தாவடியைச் சேர்ந்தவரும், யாழ்.வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தானம், இங்கிலாந்து, குரோளி சொர்ணகாமாட்சி அம்மன் தேவஸ்தானம், ஆகியவற்றின் முன்னாள் பிரதம குருவாகிய  பிரம்மஸ்ரீ சாமிரத்தினசர்மா சுந்தரேசக் குருக்கள் அவர்களின் மறைவின் ஓராண்டுப் பூர்த்தியின் நினைவாக 15.2.2011 அன்று வெளியிடப்பெற்ற வர்ஷாப்திக நினைவேடு. இம்மலரில் பல்துறைசார்ந்த கட்டுரைகளும், அமரர் சுந்தரேசக் குருக்களின் வாழ்க்கை நினைவுகளும், புகைப்படத் தொகுப்பும், அவரது மறைவின்போது வழங்கிய அஞ்சலியுரைகளும்,அஞ்சலிப் பிரசுரங்களும் இடம்பெற்றுள்ளன.

ஏனைய பதிவுகள்