சமூகவியல்துறை சார்ந்தோர் 8831-8835

8835 பவ தண்ஹா இலட்சிய தாகம்: சுயசரிதம் முதலாம் பாகம் 1931-1972.

ஏ.ரி.ஆரியரட்ணா (சிங்கள மூலம்), க.கோபால்சங்கர் (தமிழாக்கம்). மொரட்டுவை: ஏ.ரி.ஆரியரட்ணா, விஸ்வ நிகேதனய, இராவதாவத்தை வீதி, 1வது பதிப்பு 2001. (இரத்மலானை: விஷ்வலேகா, 41, லும்பினி மாவத்தை). xxxiv, 572 பக்கம், புகைப்படம், விலை: ரூபா

8834 நல்லதோர் வீணையாக விளங்கிய பி.வி.கந்தையா: அமரர் பி.வி.கந்தையா வாழ்க்கை நிகழ்வுத் தொகுப்பு.

தி.இரா.கோபாலன் (தொகுப்பாசிரியர்), க.சத்தியேந்திரன் (உதவி). ஹட்டன்: வெ.கந்தையா குடும்பத்தினர், 41 நர்ஸிங் ஹோம் வீதி, 1வது பதிப்பு, டிசம்பர் 2005. (சென்னை 600017: மணிமேகலைப் பிரசுரம், தபால் பெட்டி எண் 1447, இல.7, தணிகாசலம்

8833 தமிழ் மறுமலர்ச்சியாளர் சி.வை.தாமோதரம்பிள்ளை: தமிழ்த் தேசியத்தின் மூலவேர்.

எஸ்.இரட்ணஜீவன் எச்.ஹூல். கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை, 1வது பதிப்பு, 2013. (கொழும்பு 6: குமரன் புத்தக இல்லம், 39, 36ஆவது ஒழுங்கை). 87 பக்கம், புகைப்படங்கள், விலை:

8832 இந்துபோர்ட் இராசரத்தினம்: காலமும் வாழ்வும்.

க.சி.குலரத்தினம் (மூலம்). சோ.பத்மநாதன், கே.வி.குணசேகரம் (பதிப்பாசிரியர்கள்). யாழ்ப்பாணம்: சைவ வித்தியாவிருத்திச் சங்கம், கலாசாலை வீதி, திருநெல்வேலி, 1வது பதிப்பு, பெப்ரவரி 2010. (யாழ்ப்பாணம்: நோபிள் அச்சகம், 545, பருத்தித்துறை வீதி). 164 பக்கம், விலை:

8831 அறிவொளி காட்டிய சான்றோர் வரிசையில்.

தங்கம்மா அப்பாக்குட்டி. தெல்லிப்பழை: ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானம், 1வது பதிப்பு, செப்டெம்பர் 2003. (சுன்னாகம்: திருமகள் அழுத்தகம்). xi, 72 பக்கம், புகைப்படங்கள், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 21×14 சமீ. அறிவில் உயர்ந்தவர்களெனத் தான்