8858 கரைகள் கடந்து.

பாலசுகுமார் (தொகுப்பாசிரியர்). மட்டக்களப்பு: அனாமிக்கா பதிப்பகம், 48, பெய்லி 1வது குறுக்குத் தெரு, 1வது பதிப்பு, ஏப்ரல் 2013. (சென்னை 600094: மித்ர ஆர்ட்ஸ் அன்ட் க்ரியேஷன்ஸ், 20/2 சக்காரியா காலனி, 1வது தெரு, சூளைமேடு).

160 பக்கம், விலை: இந்திய ரூபா 120., அளவு: 20.5×13.5 சமீ., ISBN: 978-93-81322-19-2.

பேராசிரியர் கா.சிவத்தம்பியின் மறைவின் நினவாகத் தொகுக்கப்பெற்ற பல்வேறு கட்டுரைகள், இரங்கலுரைகள், நினைவலைகளின் தொகுப்பு இது. சூ.யோ.பற்றிமாகரன், என்.செல்வராஜா, எஸ்.தில்லைநாதன், எம்.ஏ.நுஃமான், அ.சண்முகதாஸ், கே.ஏ.குணசேகரன், பாலசுகுமார், மு.இளங்கோவன், யமுனா இராஜேந்திரன், அ.மார்க்ஸ், இரா.சிவச்சந்திரன், அ.முத்துலிங்கம், ஜின்னாஹ் ஷெரிபுத்தீன், சி.மௌனகுரு, எம்.பௌசர், லெனின் மதிவானம், என்.சரவணன் ஆகியோரின் கட்டுரைகளும் திருக்குமரன் எழுதிய  காலமாகினீர் காலமும் ஆகினீர் என்ற கவிதையும் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன.  அனைத்தும் அமரர் சிவத்தம்பியின் பல்வேறு அறிவுலக-கலையுலகப் பரிமாணங்களையும் இனம்காட்டுவதாயுள்ளன.

ஏனைய பதிவுகள்

Lucky Bird Casino

Content Roulette -Apps für echtes Geld – Sind Casino No Deposit Boni Risikofrei? Was Kann Mit 20 Euro Startguthaben Ohne Einzahlung Alles Gemacht Werden Dabei

11263 ஈமானியப் பேரொளிகள்.

எம்.எம்.எம். நூறுல்ஹக். சாய்ந்தமருது 5: மருதம் கலை இலக்கிய வட்டம், 129 டீ, ஒஸ்மான் வீதி, 1வது பதிப்பு, ஜனவரி 2009. (கல்முனை: அன்-நூர் பிரின்டர்ஸ்). xvi, 88 பக்கம், விலை: ரூபா 200.,