8859 கல்வி உலா: ஒரு கல்வி உயர் நிர்வாகியின் கதை.

ச.நா.தணிகாசலம்பிள்ளை. வவுனியா: கலாநிதி ச.நா.தணிகாசலம்பிள்ளை பணிநயப்பு குழு, 1வது பதிப்பு, ஒக்டோபர் 2009. (வவுனியா: மல்ரிவிஷன் பிரின்டர்ஸ், 77, 1வது குறுக்குத்தெரு).

148 பக்கம், புகைப்படம், விலை: ரூபா 300., அளவு: 20.5×14.5 சமீ., ISBN: 978-955-50250-3-4.

கருவறையில், ஆரம்பக் கல்வியும் உயர்தரக் கல்வியும், பல்கலைக்கழகக் கல்வி, ஆசிரிய சேவை, பூநகரியில் கல்விப்பணி, கிளிநொச்சி மாவட்டத்தில் கல்வி நிர்வாகியாக, முல்லைத்தீவு மாவட்டத்தில் கல்விப் பணிப்பாளராக, யாழ் வலயக் கல்விப் பணிப்பாளராக, யாழ். மேலதிக மாகாணக் கல்விப் பணிப்பாளராக, ஒப்பந்த அடிப்படையில் சேவை, கல்விச் சுற்றுலா, சமயச் சுற்றுலா, மனதில் படிந்த காட்சிகள், கல்வி உலகில் எனது ஆய்வுப் புலம், கல்வி உலகில் உருவான எனது நூல்கள் ஆகிய 15 இயல்களில் இந்த வாழ்க்கை வரலாற்று நூல் சுவையான கதையாக எழுதப்பட்டுள்ளது. (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  206719).

ஏனைய பதிவுகள்