8860 சைவ ஆசிரியர்களைத் தோற்றுவித்த திரு. ச.அருணாசலம் அவர்கள்.

சி.கணபதிப்பிள்ளை ஐயர். காரைநகர்: காரைநகர்ச் சைவமகாசபை வெளியீடு, 1வது பதிப்பு, செப்டெம்பர் 1971. (யாழ்ப்பாணம்: ஸ்ரீ சண்முகநாத அச்சகம்).

xxxv, 58 பக்கம், விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

காரைநகர், அமரர் ச.அருணாசல உபாத்தியாயர் பற்றிய வாழ்வும் அவரது கல்விப் பணிகளும்  பற்றி இந்நூல் பதிவுசெய்கின்றது. நகர்ச்சிறப்பு, வம்சாவழி, மழலைப்பருவம், ஆரம்பக் கல்வி, உயர்தரக் கல்வி, ஸ்தல தரிசனம், இல்வாழ்க்கை, சிந்தனைகள், சுப்பிரமணிய வித்தியாசாலை,  திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார் வித்தியாசாலை, வியாவிற் பாடசாலை, வெளியில் இலட்சியம் பரப்புதல், காரைநகர், கீரிமலை, வண்ணார்பண்ணை, கோப்பாய் ஐக்கிய போதனா பாடசாலை, புகழ் விரும்பாதவர், இறுதி யாத்திரை ஆகிய தலைப்புகளில் இந்நூல் எழுதப்பட்டுள்ளது. நூலாசிரியர் சி.கணபதிப்பிள்ளை ஐயரவர்கள் அல்வாய் வாசரும் வல்வைச் சிவகுரு வித்தியாசாலையின் முன்னாள் தலைமை ஆசிரியருமாவார். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  134628).

ஏனைய பதிவுகள்

Hazard darmowo bez Rejestrowania się i Logowania

Content Gdy zapoczątkować granie po sloty na prawdziwe pieniążki? Które istnieją najpozytywniejsze zabawy siódemki? ⃣ Jak odgrywać przy kasynie pod gratisowych automatach sieciowy? Sizzling Hot