8861 பண்டிதமணி வித்துவான் ந.சுப்பையபிள்ளை அவர்களின் பொற்கிழி விழா மலர்.

மலர்க்குழு. யாழ்ப்பாணம்: பண்டிதமணி, வித்துவான், ந.சுப்பையபிள்ளை அவர்களின் பாராட்டுவிழாச் சபையினர், நாவலர் வித்தியாசாலை, வண்ணார்பண்ணை, 1வது பதிப்பு, ஜுலை 1963. (யாழ்ப்பாணம்: சைவப்பிரகாச அச்சியந்திரசாலை).

(4), 60 பக்கம், தகடு, விலை: குறிப்பிடப்படவில்லை, அளவு: 18.5×12.5 சமீ.

பண்டிதமணி, வித்துவான், ந.சுப்பையபிள்ளை அவர்கள் சிதம்பரம் வித்தியாசாலையில் நாவலர் பரம்பரையிற் கல்வி பயின்று தேறி, யாழ்ப்பாணம் சைவப்பிரகாச வித்தியாசாலையில், சுன்னாகம் குமாரசுவாமிப் புலவர் அவர்களுக்குப் பிறகு, தலைமை ஆசிரியராய்ப் புலவரவர்களைத் தொடர்ந்து தமிழ்த்தொண்டுசெய்து இளைப்பாறியவர். அவரது சேவைநலன் பாராட்டி பொற்கிழி வழங்கும் வைபவம் ஒன்றை 1963இல் நாவலர் வித்தியாசாலை மற்றும்சைவபரிபாலன சபையினர் முன்நின்று நடத்தியிருந்தனர். அவ்வேளையில் வெளியிடப்பட்ட சிறப்பு மலர் இதுவாகும். (இந்நூல் யாழ்ப்பாணப் பொது நூலகத்தில் பார்வையிடப்பட்டது. சேர்க்கை இலக்கம்  203243).

ஏனைய பதிவுகள்

13022 அம்பலவாணர் கலையரங்கம்: முதலாம் ஆண்டு நிறைவு மலர் 2018.

கா.குகபாலன் (தொகுப்பாசிரியர்). புங்குடுதீவு: கலைப்பெரு மன்றம்இ 1வது பதிப்புஇ ஏப்ரல் 2018. (யாழ்ப்பாணம்: கரிகணன் (தனியார்) நிறுவனம், 681, காங்கேசன்துறை வீதி).60 பக்கம்இ விலை: குறிப்பிடப்படவில்லைஇ அளவு: 24.5×17 சமீ. புங்குடுதீவில், மிகப்பிரமாண்டமாக அமைக்கப்பட்டு

10468 உடுப்பிட்டிச் சிவசம்புப் புலவர் பிரபந்தப் பெருந்திரட்டு: தேவபாகமும் மானுடபாகமும்.

சிவசம்புப் புலவர் (மூலம்). கா.நீலகண்டன், செல்லத்துரை சுதர்சன் (பதிப்பாசிரியர்கள்), யாழ்ப்பாணம்: புலவரில்லம், இமையாணன்-உடுப்பிட்டி, 1வது பதிப்பு, 2014. (யாழ்ப்பாணம்: குரு பிரிண்டர்ஸ், 39/2, ஆடியபாதம் வீதி, திருநெல்வேலி). xxxviii, 75+593 பக்கம், விலை: ரூபா

Free Soccer 1×2 Gaming Info

Posts Fcm Vs Agf Choice Tips and you may H2h Prediction – grosvenor open golf betting Fcg Compared to Ser Anticipate Tips and you may